ஒரு வீடியோ You Tube-ல் பதிவேற்றப்பட்டவுடன் உலகத்தையே அது தன்வயப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க ரெகார்டாக மாறியுள்ளது.

வெறும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் பாத்து கோடி பேர் பார்க்கப்பட்ட வீடியோ.

கொரிய பாப்-இசைக்குழு BTS, தங்கள் சமீபத்திய ட்ராக் Dynamite-ன் இசை வீடியோவை You Tube ல் பதிவேற்றியது. உலகின் ஒட்டுமொத்த இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் K-POP-ன் இந்த வீடியோ, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் 10 கோடி பார்வைகளால் பார்க்கப்பட்டு ஒரு தனித்துவமான சாதனையை (New Record On You Tube) உருவாக்கியுள்ளது.

You Tube-ல் மிக அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோவிற்கான சாதனை Blackpink-கிடம் இருந்தது.

You Tube-ல் மிக அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோவிற்கான சாதனை Blackpink-கிடம் இருந்தது.

இதுவரை Dynamite பாடல்கள் You Tube-ல் 228,715,473 வியூசைப் பெற்றுள்ளன. 2020 எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகளில், BTS முதல் முறையாக டி.வி.யில் நடமாடுவதைக் காணலாம். இது ஆகஸ்ட் 30 அன்று ஒளிபரப்பாகிறது.