டில்லி
டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035 ஆகி மொத்தம் 1,33,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1,33,310 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 26 பேர் மரணம் அடைந்து மொத்தம் 3907 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1126 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,18,633 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 10,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்
Patrikai.com official YouTube Channel