னிதா, பீட்டர்பாலை 3வது திருமணம் செய்து கொண்டதுபற்றி நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி போன்றவர்கள் விமர்சித் தனர். அவர்கள் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சூர்யாதேவியை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சூர்யா தேவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாதேவி யை விசாரித்த பெண் காவல் ஆய்வாள ருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப் ப தாக தெரிகிறது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாதேவி விசாரணை யின்போது உடனிருந்த போலீஸாரையும் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப் பட்டிருக்கிறது.
சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரை விசாரனை அழைத்து வந்தவர்கள் மற்றும் கோர்ட்டுக்கு அழைத்து சென்றவர்கள் போன்றவர்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

[youtube-feed feed=1]