வைகோ: பேச்சுக்கள் மாறிய விதம்…

Must read

 
v

  1. திமுகவை விட்டு வெளியேறிய போது:

கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன்..

  1. மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது:

தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும், மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர்..

  1. அதிமுகவுக்கு தாவிய போது:

அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன்..

  1. முதல் முறை விலகிய
    போது:

‘பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன்..

  1. பாஜகவை ஓடிச்சென்று தமிழகத்திற்கு கூட்டி வந்த போது:

‘மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும்..

  1. அவர்கள் துரத்தி விட்ட போது:

‘தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன்..

  1. கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது:

தலைவர் கருணாநிதி தங்கமானவர்

  1. அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்த போது:

தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம்..

  1. போகிற போக்கில் பேசியது:

தமிழ் தேசியத்தை ஒழிக்க திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் ..

  1. தடாவில் கைதாகி வெளியே வந்த பின் பேசியது:

என் வாழ்வில் இனி கலைஞரை எதிர்த்து அரசியல் பண்ண மாட்டேன்..

  1. சென்ற வாரம் பேசிய போது:

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார்;
அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது..

  1. அதற்கு அடுத்த நாள் பேசியபோது:

நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம். எங்கள் கூட்டணியில் இடமில்லை; விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது..

  1. இப்போது:

“விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்!  இது விஜயகாந்த் கூட்டணி என்று அழைப்போம்!
என்னத்தச் சொல்ல..!
 
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article