பொதுநுழைவுத்தேர்வு நடத்த அனுமதி

Must read

el
மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013ல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு மருத்துவ கவுன்சில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த கோர்ட், முன்னர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article