நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்:

d
 
 
.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அரசியலில் இருந்து முழுமையாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது(!) ஓய்வு பெற நினைக்கிறாராம். ஆகவே தனது வாரிசு என்று ஒருவரை தீர்மானமாக அடையாளம் காட்ட வேண்டும் என முடிவு செய்தாராம்.
கேரளாவில் இருந்து நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டனராம். . கார்டனில் உள்ள முக்கியஸ்தர்களின் ஜாதகங்கள் ஆராயப் பட்டதாம். இதில் சசிகலாவின் அண்ணன் மகள் பிரபா வின் ஜாதகம் தான் சரியாக இருக்கிறது என நம்பூதிரிகள் சொன்னாராம். அதாவது தலைமைப் பொறுப்பேற்கும் அத்தனை தகுதிகளும் உள்ள ஜாதகம்.
0
 
ஆகவேதான் இத்தனை நாள், வெளியில் வராமல் முகம் காட்டாமல் இருந்த பிரபா,  ஜெயா டிவி யின் சார்பில் வெள்ள நிவாரணத்தை ஜெயலலிதாவிடம்  அளித்தார். தற்போது சசிகலாவுடன்  கோவில்களுக்கும் செல்பவதும் இவர்தான்.
ஆக, அடுத்த வாரிசு தயார் என்கிறார்கள்!