இன்று கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள காப்பிக்கடை என்னும் இடத்தில் இருவழி பாதை மறைக்கப்பட்டு அங்கே வைக்கப்படிருந்த ப்ளெக்ஸ் ஏற்படுத்திய மிகமோசமான விபத்து. வீண் விளம்பரங்களுக்காக மக்கள் உயிரை பற்றி கவலை இல்லாமல் முட்டாள்தனமாக இவர்கள் செய்யும் காரியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகபோகிண்றதோ?
 

நன்றி : JayaFailss