தமாகா 26 தொகுதிகள் பட்டியல்

Must read

pamaka1
தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் பட்டியல் வருமாறு:–
1. ராயபுரம்
2. கிருஷ்ணகிரி
3. பர்கூர்
4. அணைக்கட்டு
5. காட்பாடி
6. முசிறி
7. கடலூர்
8. பூம்புகார்
9. பாபநாசம்
10. கம்பம்
11. தென்காசி
12. மயிலாப்பூர்
13. வாணியம்பாடி
14. திருக்கோவிலூர்
15. சங்ககிரி
16. சேலம் வடக்கு
17. நாமக்கல்
18. பெருந்துறை
19. மேட்டுப்பாளையம்
20. மடத்துக்குளம்
21. திருமயம்
22. மேலூர்
23. கிருஷ்ணராயபுரம் ( தனி)
24. விளாத்திக்குளம்
25. ஸ்ரீவைகுண்டம்
26. கிள்ளியூர்

More articles

Latest article