index

 

2015 விருதுகள்..

சிறந்த நடிகை- முதல்வர் ஜெயலலிதா ( எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா)

சிறந்த பாடல் – பீப் பாடல்

சிறந்த குணச்சித்திர நடிப்பு – அம்மா உஷா ராஜேந்தர் ( முதல்வர் மன்னிப்பாராக)

சிறந்த சவுண்ட் இஞ்சினியர்- முதல்வரின் வாட்ஸ் அப் உரையை பேப்பர் சத்தத்தோடு ஒலிப்பதிவு செய்தவர்.

சிறந்த வசனம் – விஜய்காந்த் (த்தூ…)

சிறந்த புதுமுகம் – கி.விரலட்சுமி

சிறந்த ஃபோட்டோஜெனிக் முகம் – செல்ஃபி புகழ் மோடி

சிறந்த நடிகர்- டெங்கு விழிப்புணர்வு படத்தில் விவேக்கிடம் விடுமுறை கேட்பவர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – மழை வெள்ளம் நிறைந்த சென்னையை அதிரடி கிராஃபிக்ஸ் மூலம் இயல்பு நிலையில் காட்டிய ஜெயா டிவிக்கு

கவின்மலர்
கவின்மலர்

சிறந்த இயக்குநர் – செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட உத்தரவிட்டவர்.

சிறந்த செட் – வெள்ளம் பாதித்த மக்கள் தங்கவைக்கப்பட்ட இடங்கள்

சிறந்த போஸ்டர் டிசைன் – மாற்றம் ஏமாற்றம் அன்புமணி போஸ்டர் டிசைன் செய்தவர்

சிறந்த ஸ்டண்ட் காட்சி -வெள்ள நிவாரணப் பொருட்களை வழிமறித்துப் பிடுங்கி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சி

சிறந்த துயரக்காட்சி – ஓ. பி.எஸ் பதவியேற்பில் கைக்குட்டையால் வாயைப் பொத்தி அமைச்சர்கள் அழுத காட்சி

சிறந்த நகைச்சுவை காட்சி – இந்த ஆண்டு கிடையாது. அது 2016 தேர்தலின்போதுதான் தெரியும்.

**

அப்டி என்னா செஞ்சுட்டேன் அவார்ட் – சிம்பு

அப்டித்தான் செய்வேன் அவார்ட் – விஜய்காந்த்

ஒண்ணுமே செய்யலை அவார்ட் – தமிழக அரசு

  • முகநூலில்.. கவின் மலர்
  • (இப்போது இந்த பதிவு வாட்ஸ்அப்பில் படு வேகமாய் பரவி வருகிறது..!)