கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு போட்டி

Must read

ks1
 
தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு. தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article