உலகை குலுக்கிய படங்கள்

Must read

9

 

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் கப்பல் மூலம் மேற்கத்திய நாடுகளில் தஞ்சமடைய சென்றபோது விபத்துக்குள்ளாகி இறந்தவர்களில் ஒருவன், அய்லான் என்ற மூன்று வயது சிறுவன். இவனது சடலம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இது போல உலகை குலுக்கிய புகைப்படங்கள் சில.. இவற்றி சில மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வைத்தது.  வேறு சில,… மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியோடு நின்றுவிட்டது கூடுதல் சோகம்.

போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் உயிர்விடும் தருவாயில் இருக்கும் சிறுவனை தின்பதற்காக காத்திருக்கிறது கழுகு1

போபால் விஷவாயு பாதிப்பு

2

ஹிட்லரின் கொலைக்களம்

3

ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து தீக்குளித்த வியட்நாம் துறவி

4

அமெரிக்காவின் வியட்நாம் யுத்ததத்தின் கொடூரத்தை உலகிற்கு சொன்ன புகைப்படம். இந்த படத்தின் தாக்கத்தால் அமெரிக்கர்களே, தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக பொங்கி எழுநது, போரை நிறுத்த வைத்தது வரலாறு.

5

நைஜீரியா – பயாபிரான் நாடுகளுக்கு இடையேயான போரால் சிதைக்கப்பட்ட குழந்தைகள்

6சுனாமியின் கொடூரம்

7விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன், சிறுவன் பாலச்சந்திரன்,இலங்கை அரச படைகளால் சுட்டுக்கொள்வதற்கு  சில நிமிடங்களுக்கு முன்…

8

More articles

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article