இன்று: 1 : ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

Must read

1

ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டை சேர்ந்த பிரஞ்சு பெண்ணான மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து ஆய்வு செய்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு பலான கதிர்வீச்சு கொண்ட ரேடியம் என்னும் புதிய மூலகத்தைக் [Element] கண்டு பிடித்தார்கள்.

இது நடந்தது 1898ம் ஆண்டின் இதே நாளில்தான்.
இந்த அரியய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, இருவருக்கும் ரசாயன விஞ்ஞானத்திற்கு 1903 ல் நோபல் பரிசு கிடைத்தது.

More articles

1 COMMENT

Latest article