யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன்  மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் எதிர்பார்க்கப்பட்டதுபோல ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் யார் அந்த சார் என்ற கேள்வி புரியாத புதிராகவே உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் … Continue reading யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….