மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை… போராட்டத்தை தொடரும் மல்யுத்த வீரர்கள்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் துவங்கிய இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஷாக்சி மாலிக், சங்கீத போகத், பஜ்ரங் புனியா, சோனம் மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து பயிற்சிக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக பிரிஜ் பூஷன் சரண் … Continue reading மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை… போராட்டத்தை தொடரும் மல்யுத்த வீரர்கள்