உலகின் முதல் நாசல் தடுப்பூசி: பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி!

டெல்லி: மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய  மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்தை மத்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ளது. உலகிலேயே முதன்முதலாக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து பாரத் பயோடெக் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின.   ஆனால், கொரோனாவை உலக நாடு களுக்கு அறிமுகப்படுத்திய சீனாவில் இன்றும் கொரோனா பரவல் … Continue reading உலகின் முதல் நாசல் தடுப்பூசி: பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி!