உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா 240 ஆலவுட்… ஆஸி-யை தோற்கடிக்க ரோஹித் சர்மா புதிய வியூகம் ?

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதல் திணறிய இந்தியா 10.2 ஓவரில் 84 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு கோலி-யுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொண்டனர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்னுக்கு ஆலவுட் ஆனது. 241 … Continue reading உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இந்தியா 240 ஆலவுட்… ஆஸி-யை தோற்கடிக்க ரோஹித் சர்மா புதிய வியூகம் ?