‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!

கோயமுத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் சதி நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. அங்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’  என்ற முறையில் கோவை சங்கமேஸ்வரர் உட்பட 3 கோயில்களை மையப்படுத்தி குண்டு வெடிப்பு  ஒத்திகை நடத்தியதும் அம்பலமாகி உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி … Continue reading ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!