நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குமா திமுக….?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன்  முற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில்,  காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பதவி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை … Continue reading நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குமா திமுக….?