சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகன்: கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குமா..?

சென்னை: சசிகலாவை வரவேற்ற கட்சி நிர்வாகிகளை நீக்கி வரும் அதிமுக தலைமை, ஓபிஎஸ் மகனையும் நீக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையான நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது விடுதலை அதிமுகவில் நிச்சயம் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அனைத்து சாத்தியங்களுமே இப்போது தெரிய தொடங்கி உள்ளன. சசிகலாவை வரவேற்று நெல்லை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஆதரவு … Continue reading சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகன்: கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குமா..?