பருத்திவீரன் படத்தில் என்னுடன் பணியாற்றியவர்கள் மௌனமாக இருப்பது ஏன் ? ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுக்கு அமீர் கேள்வி

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலரும் அழைக்கப்பட்ட நிலையில் அவரது முதல்படமான பருத்திவீரனை இயக்கிய அமீர் மட்டும் அழைக்கப்படவில்லை. இதுகுறித்து அமீர் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் மாயவலை பட விழாவின் போது பேசிய இயக்குனர் அமீர், தனது … Continue reading பருத்திவீரன் படத்தில் என்னுடன் பணியாற்றியவர்கள் மௌனமாக இருப்பது ஏன் ? ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுக்கு அமீர் கேள்வி