CoWIN செயலி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்று RTIல் தெளிவுபடுத்திய நிலையில்… தரவுகள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல்…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை பதிவு செய்யும் CoWIN இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் தரவுகள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டது குறித்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த தரவு திருட்டு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், CoWIN செயலியை உருவாக்கியவர்கள் யார் அதற்கான செலவு குறித்து … Continue reading CoWIN செயலி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்று RTIல் தெளிவுபடுத்திய நிலையில்… தரவுகள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல்…