பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…

சென்னை: பேரறிவாளன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, நாங்கள் தமிழர்கள் இல்லையா? என பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையும், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது உயிரிழந்த அதிகாரிகள், காவல்துறை, பொதுமக்களின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.  தமிழ்நாட்டிற்கும் தமிழக வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும்கரும்புள்ளியை ஏற்படுத்திய நாள் 1991 மே 21ம் தேதி. அன்றைய தினத்தை எளிதில் கடந்துவிட முடியாது. மிஸ்டர் ஒயிட் என்று அன்போடு அழைக்கப்பட்ட … Continue reading பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…