சென்னையில் மீண்டும் குளம்போல தேங்கும் மழைநீர்! நேற்று வியாசார்பாடி பாலம், இன்று புரசைவாக்கம்…

சென்னை: சென்னையில்  மழை பெய்து வருவதால் பல பகுதிகளில்  மீண்டும் குளம்போல  மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  கடந்த இரு நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி பாலத்தில் இருந்த தண்ணீரில்  மாநகர பேருந்து சிக்கி பெரும்பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது இன்று புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் தேங்கி தண்ணீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் … Continue reading சென்னையில் மீண்டும் குளம்போல தேங்கும் மழைநீர்! நேற்று வியாசார்பாடி பாலம், இன்று புரசைவாக்கம்…