சூர்யாவை தரக்குறைவாக விமர்சித்த தொகுப்பாளினிகளை முட்டாள்கள் என்று விமர்சித்த விஷால்!

நடிகர் சூர்யா நடித்து பொங்கல் அன்று வெளியாகி உள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சன் மியூஸிக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தொகுப்பாளினிகள் கிண்டலடித்தனர். “சிங்கம் படத்தில் நடித்த அனுஷ்கா, சூர்யாவைவிட உயரமாக இருந்ததால் சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். … Continue reading சூர்யாவை தரக்குறைவாக விமர்சித்த தொகுப்பாளினிகளை முட்டாள்கள் என்று விமர்சித்த விஷால்!