விக்டோரியா கவுரி வழக்கு உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டள்ள விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு இன்று காலை 3 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில், அதை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார். இதற்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதே வேளையில் இனறு முற்பகல் விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவி ஏற்ற உள்ளார். … Continue reading விக்டோரியா கவுரி வழக்கு உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed