வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15ந்தேதி திறப்பு!
சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சூரியன் உதிப்பது போல் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பிப்ரவரி 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போருது, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தார். அதன்படி, வண்டலூர் அடுத்த சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 … Continue reading வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15ந்தேதி திறப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed