லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அவசத்தலான இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா. உத்திரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி … Continue reading பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் ஸ்மார்ட் போன்: உ.பி.யில் இலவச அறிவிப்புகளுடன் களத்தில் குதித்தார் பிரியங்கா….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed