உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அதிபர் உத்தரவு…

உலகப்போருக்கு ரஷ்யா வழிவகுப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டினார். உக்ரைன் மீது படையெடுப்பதைக் கைவிட ரஷ்யா மறுத்துவருவதாகவும், அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிபர் ஜோ பைடனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கனடா தனது நாட்டு குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற நேற்று உத்தரவிட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கலக்கமடையச் செய்துள்ளது. கிரிமியா விவகாரம் … Continue reading உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அதிபர் உத்தரவு…