உக்ரைனில் உச்சகட்ட பரபரப்பு… நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அதிபர் ஸிலென்ஸ்கி கைவிட வேண்டும் நேட்டோ அறிவுரை

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவதத்தைக் குவித்து வருவதாகவும், பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன. அணுஆயுத போர் பயிற்சியை ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பெலாரஸ் அதிபர் ஆகியோர் ராணுவ தலைமையக கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. அதேவேளையில், கடந்த இரண்டு தினங்களாக உக்ரைன் எல்லையோர மாகாணங்களில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே சண்டை … Continue reading உக்ரைனில் உச்சகட்ட பரபரப்பு… நாட்டை விட்டு வெளியேறும் முடிவை அதிபர் ஸிலென்ஸ்கி கைவிட வேண்டும் நேட்டோ அறிவுரை