நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! கமல்ஹாசன் வெளியீடு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். முதல் பட்டியலில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 பேர் கொண்ட … Continue reading நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! கமல்ஹாசன் வெளியீடு…