ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி!  அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: ரேஷன் கடைகள், பணம் பரிமாற்றத்துக்கு பதிலாக, டிஜிட்ட வகையிலான யுபிஐ, கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதி  படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுப்பொருள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தற்போது, பயனர்களுக்கு தேவையான பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் நடவடிக்கை உள்ளது. ஆனால், மற்ற வகையான கடைகளில், கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) வசதிகள் … Continue reading ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி!  அமைச்சர் பெரியசாமி தகவல்…