தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடானதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என்று விமர்சித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம், சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு ஏற்று விசாரித்து வருகிறது. மே … Continue reading தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 35000 கோடிக்கு கணக்கை காட்டுங்க! மோடிஅரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்…