பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு
கட்சி ஆரம்பித்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து தனது அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் மதிப்பையும், மரியாதையும் பெற்றவர். ஏற்கனவே சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த விஜயகாந்த், அரசியல் வாழ்க்கையிலும் தனித்துவமாக திகழ்ந்தார். கட்சி வேறுபாடின்றி, மறைந்த … Continue reading பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed