இந்தியாவிலேயே முதன்முறையாக மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மெரினா கடற்கரை. முக்கிய சுற்றுலா தளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகுசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பலவற்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளிகள் கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை ரசிக்க … Continue reading இந்தியாவிலேயே முதன்முறையாக மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதையை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்…