எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் – உதயகுமார் நியமனம்! சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்…

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்  செய்யப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு பதிலாக  உதயகுமார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்ற அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சட்டமன்ற  சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தை அதிமுக எம்எல்ஏவும் கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற செயலகத்துக்கு  நேரில் சென்று சபாநாயகரிடம் அளித்தார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட … Continue reading எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் – உதயகுமார் நியமனம்! சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்…