“முதலில் இங்கிருந்து எழுந்து வெளியே போ” என்று செய்தியாளரிடம் எரிந்து விழுந்த டிரம்ப்

அமெரிக்கா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது NBC நிருபர், நீங்கள் கத்தாரில் இருந்து ஒரு போயிங் 747 சொகுசு விமானத்தை பரிசாகப் பெறுகிறீர்கள், இல்லையா? நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், “நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளை விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் இங்கே தீவிரமாகப் விவாதிக்கும்போது, ​​அதிலிருந்து … Continue reading “முதலில் இங்கிருந்து எழுந்து வெளியே போ” என்று செய்தியாளரிடம் எரிந்து விழுந்த டிரம்ப்