நாளை சென்னையில் 1600, தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி)  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், 40ஆயிரம் தடுப்பூசி  முகாம்களின் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் 1600 முகாம்கள் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நாளை … Continue reading நாளை சென்னையில் 1600, தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்!