இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் – நாடு முழுவதும் மக்கள் குதூகலம் – மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி! புகைப்படங்கள்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர்கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் (பிரான் பிரதிஷ்டை) செய்யப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் ராமபிரரானை குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமர்கோவில் மட்டுமின்றி அயோத்தி முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா … Continue reading இன்று ராமர்கோவில் கும்பாபிஷேகம் – நாடு முழுவதும் மக்கள் குதூகலம் – மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி! புகைப்படங்கள்