வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாமீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…

சென்னை: வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா உள்பட பலர்மீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்  அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோரை  சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் கல்லூரியில், கடந்த 2017ம் ஆண்டு, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக மதுரையை சேர்ந்த சர்தார் … Continue reading வக்புவாரிய கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு: முன்னாள் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாமீது சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…