தமிழக அரசு மீது அவதூறு… நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. TN govt has banned watching live telecast of #AyodhaRamMandir programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples … Continue reading தமிழக அரசு மீது அவதூறு… நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்…