சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். சேலம் பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் மு. கருணாநிதி தனது ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையை சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கினார். அதன் நினைவாக சேலம் வரும்போதெல்லாம் மாடர்ன் … Continue reading சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்