திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…

தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும்  நடைபெற உள்ளது. அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா உலகப்புகழ் பெற்றது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து ஆற்றல், தன்வயமுடைமை,  … Continue reading திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…