ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! தொடர்….2

பேராசிரியர் ராஜ்மோகன்   – பகுதி-2 மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ் – 182.5 டிகிரி செல்சியஸ், அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ். அதாவது உலகின் மிக இயல்பு நிலையில் கூட (ரஷ்யா, அலாஸ்கா போன்ற பனி படர்ந்த இடங்களிலும் கூட) இது வாயு நிலையிலேயே இருக்கும். எந்நேரமும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது என்பதும் இயற்கையான பச்சை உண்மை. தூந்திரப் பகுதியிலும் கூட இது நீருடன் கலந்து திட … Continue reading ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! தொடர்….2