தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஏற்கனவே ரெய்டு நடத்திய நிலையில், தற்போது  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள் மீது டிஎம்கே பைல்ஸ்-1 என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலில் முக்கிய நபர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், … Continue reading தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…