பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன் தங்கவேலு! வீடியோ

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் உலக பாரா ஒலிம்பிக்கில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன்  மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று அசத்தினார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், தற்போதைய (2024) பாரா ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஜப்பான் நாட்டின் கோபே நகரில்  நடப்பாண்டுக்கான மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கி மே 25 … Continue reading பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன் தங்கவேலு! வீடியோ