ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கியது தெரியவந்துள்ளது. தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate Social Responsibility – CSR Fund) இருந்து 2021-22 நிதியாண்டில் 10.5 கோடி ரூபாயை சென்னை ஐ.ஐ.டி.க்கு வழங்கியுள்ளது பவர் கிரிட் கார்ப்பரேஷன். இந்த நிதி முழுவதும் EWS பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் படிப்பு உதவித் தொகையாக வழங்க வகை செய்துள்ளது. எஸ்.சி. … Continue reading ஐ.ஐ.டி.யில் EWS மாணவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண்டும் : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.