ரூ.11 கோடி வட்டி வருகிறது, 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது என்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை செப்டம்பர் 22 சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளதுடன், அதற்கான குழுவையும் நியமித்து உள்ளது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த … Continue reading ரூ.11 கோடி வட்டி வருகிறது, 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…