டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை; டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனை  மற்றும் விசாரணைக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை ( 22ஆம் தேதி )   விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை அடுத்தடுத்து சோதனைகள் நடத்தி வருகிறது. இந்த சோதனை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக, … Continue reading டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…