தமிழ்நாட்டில் ‘பைக் டாக்சி’ சேவை தொடங்க தமிழகஅரசு அழைப்பு! நிபந்தனைகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி’ சேவைபோல பைக் டாக்சி சேவை தொடங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கானபல்வேறு  நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன்  நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கால் டாக்சி, கால் ஆட்டோ போல, பைக் டாக்சி சேவைகளும் நாடு முழுவதும் பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையிலும் இந்த சேவை உள்ளது. ஆனால், இதற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இந்த நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் பைக் டாக்சி சேவையை தொடங்க தமிழக … Continue reading தமிழ்நாட்டில் ‘பைக் டாக்சி’ சேவை தொடங்க தமிழகஅரசு அழைப்பு! நிபந்தனைகள் அறிவிப்பு…