தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…

மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  குற்றம் சாட்டினார். மேலும்,   கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை” என்று தெரிவித்தார். இந்திய தொல்லியல் துறை சார்பில் மதுரையில் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். விழாவில் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தொடங்கி … Continue reading தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…